logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

employee
வேலையாள், ஊழியர், தொழிலாளி

employee participation
ஊழியர் பங்கேற்பு

employee’s contribution
ஊழியர் பங்களிப்பு

employees provident fund
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி

employer
வேலை கொடுப்பவர், அமர்த்துநர்

employment
1. வேலை, தொழில் 2. பயன்படுத்துதல்

employment exchange
வேலைவாய்ப்பகம்

employment notice
வேலைவாய்ப்பு அறிவிப்பு

employment office
வேலைவாய்ப்பு அலுவலகம்

empower
அதிகாரம் அளி, உரிமை கொடு


logo