logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Blood, Human
மானிட இரத்தம்
मानव रक्त

Blood, Crossmatching of
குருதி இணைப்பறிதல்
परसार रुधिर मेलन

Blood, Menstrual
தீட்டு (குருதி)
रज: स्राव

Blood, Venous
இரத்தக்கட்டு
शिरा रक्त

Blood Corpuscles
குருதி செல்கள் / இரத்த செல்கள்
रक्त कणिका

Blood Grouping
குருதி வகைப்படுத்தல்
रक्त वर्गीकरण

Blood Letting
குருதி விடுப்பு
रक्त मोक्षण

Blood Plasma
ஊனீர் / குருதிக்குழையம்
रक्त प्लाविका

Blood Plateleta
குருதித் தட்டை செல்
रक्त बिम्बाणु

Blood Pressure
இரத்த அழுத்தம்
रक्त दाब


logo