logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

budget estimate
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு

budget provision
வரவு-செலவுத் திட்ட வழிவகை, வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு

bugetary control
வரவு-செலவுத் திட்டக்கட்டுப்பாடு

building
கட்டிடம்

bulk
பேரளவு, மொத்த

bulk purchase
பெருமளவிலான கொள்முதல்

bulletin
செய்தி அறிவிப்பு வெளியீடு, செய்தி மடல்

bumper crop
பெரும் விளைச்சல், மிகு விளைச்சல்

bunching of vacancies
காலியிடங்களைத் தொகுத்தல்

bungling
குளறுபடி செய்தல், செய்கையில் தாறுமாறு


logo