logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

brief resume
சுருக்கமான தன்விவரம்

briefing
1. சுருங்கக்கூறல் 2. வழக்கிற்கு ஆதாரம்

brilliant record
அற்புதமான சாதனை

bring into notice
கவனத்திற்குக் கொண்டுவா

broadcast
ஒலிபரப்பு

broadsheet
பெரிய தாள், அகலத் தாள்

brochure
சிற்றேடு, துண்டு வெளியீடு, பிரசுரம்

brokerage
தரகு, தரகுக்கூலி

brought forward (b/f)
முன்பக்கப்படி (மு.ப.)

budget allocation
வரவு-செலவுத் திட்டஒதுக்கீடு


logo