logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

breach of promise
வாக்குறுதி மீறல்

breach of rule
விதிமீறல்

breach of trust
நம்பிக்கைக் கேடு, நம்பிக்கை முறிவு

break down
சீர்குலைவு, பழுதுபடல்

break in service
பணி இடை முறிவு, பணி தொடர்ச்சியறு

break-up
1. துண்டுதுண்டாக்கு 2. இனம் பிரி

breakage
உடைப்பு, தொடர்பு முறிவு

breed
1. இனம், குருதி மரபு 2. ஈனு, உற்பத்தி செய், பிறப்பி, இனம் பெருக்கு

bribe
கையூட்டு, லஞ்சம்

brief
சுருக்கமான


logo