logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

brain drain
மூளை வறட்சி, திறமைசாலிகள் வெளியேறுதல்

branch office
கிளை அலுவலகம், பிரிவு அலுவலகம்

breach
1. மீறுதல் 2. உடைப்பு

breach of agreement
உடன்பாட்டு மீறல்

breach of confidence
நம்பிக்கையைக் குலை, நம்பிக்கை மீறல்

breach of contract
ஒப்பந்த மீறல்

breach of discipline
ஒழுக்க மீறல்

breach of law
சட்ட மீறல்

breach of peace
அமைதி குலைத்தல்

breach of privilege
உரிமை மீறல்


logo