logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

booth capturing
வாக்குச்சாவடியை கைப்பற்றல்

border allowance
எல்லையோரப் பணிப் படி

border line
எல்லைக் கோடு

borrower
கடன் வாங்குபவர்

borrowing power
கடன் வாங்கு திறன்

boss
தலைவர், மேலதிகாரி

bottleneck
தடங்கல், நெருக்கடியான நிலை

boundary
எல்லை, வரையறை

boycott
புறக்கணித்தல்

bracket
1. அடைப்புக்குறி 2. தாங்கி


logo