logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Binary
ஈரிணையான
द्वयंगी

Binaural
இருசெவியுற்ற
द्विक्षोत्री

Binocular
இரு கண்ணுற்ற / இருகணசார்
द्विनेत्री

Binovular
ஈரண்ட
द्विडिंबी

Bio
உயிர் சார்ந்த
जैव

Bionassay
உயிர்வழி கணிப்பு / உயிர்வழி மதிப்பீடு
जैव आमापन

Biochemical
உயிர்வேதியியல் சார்ந்த
जैव रासायनिक

Biochemistry
உயிர்வேதியியல்
जीव रसायन

Bioelectrical
உடல் மின் ஏற்புத் திறன், உயிர் மின் ஏற்புத் திறன்
जीव वैद्युत्

Biological
உயிரியல் சார்ந்த
जीवी / जैव


logo