logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

bond
1. பிணைமுறி 2. கடன் பத்திரம் 3. பிணைப்பு, தளை,

bonded labour
கொத்தடிமைக் கூலி

bonus
மிகைச் சம்பளம், போனஸ்

book of reference
தேவை நோக்கீட்டுப் புத்தகம்

book value
ஏட்டு மதிப்பு

book-keeper
கணக்கு வைப்பவர்

book-keeping
வணிகக் கணக்குமுறை

booking office
பதிவு அலுவலகம்

booklet
சிறு நூல், பிரசுரம்

booth
சாவடி, சவுக்கை


logo