logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

blueprint
உருவரைபடம், நிழற்பட அச்சுமுறை

bluff
பொய்கூறி ஏமாற்றுதல்

board
1. வாரியம், மன்றம், குழுமம் 2. பலகை

board of directors
இயக்குநர் குழுமம்

board of revenue
வருவாய் வாரியம்

boarding and lodging
உணவு உறையுள் வசதி, உணவகமும் உறைவிடமும்

body
1. குழுமம் 2. உடல்

bodyguard
மெய்க்காவலர்

bogus voucher
போலிச் சான்றுச்சீட்டு

bonafides
உண்மையான, மெய்நோக்கம்


logo