logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

blanket order
அனைத்துக்கும் பொருந்திய ஆணை, பொது ஆணை

blast
1. வெடி 2. வெடித்துச் சிதறச் செய்

blending
கலத்தல்

block
1. வட்டாரம் 2. கட்டிடத் தொகுதி 3. தடு 4. பாளம், அச்சுக்கட்டை

block letter
பெரிய எழுத்து, தெளிவான எழுத்து

blockade
மறிப்பு, தடை

blocked capital
முடக்கிய முதலீடு

blood donation
இரத்த தானம், குருதி தானம்

blood relations
இரத்த உறவுகள்

blue collar job
உயர்க்குடி வேலை, எழுத்து வேலை


logo