logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

realization
1. கைவரப் பெறுதல் 2. உணர்தல்

realize
1. கைவரப்பெறுதல் 2. உணர்

reappointment
மறு நியமனம்

reappropriation
மறு ஒதுக்கீடு

reason
காரணம்

reassessment
மறு மதிப்பீடு

rebate
தள்ளுபடி, கழிவு

recall
திருப்பி அழை

recede
1. பின்வாங்கு 2. மதிப்புக் குறை

receipt
பற்றுச்சீட்டு, பெறுபொருள் வரவு


logo