logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

no admission
அனுமதி இல்லை

no demand certificate
நிலுவை இன்மைச் சான்று

no objection certificate
மறுப்பின்மைச் சான்றிதழ், இசைவுச் சான்றிதழ்

no profit, no loss
லாபமும் இல்லை, நட்டமும் இல்லை

no smoking
புகைத்தல் கூடாது

nomenclature
இடுபெயர்த் தொகுதி, சொல்வழக்கு, வழக்காற்றுச் சொல்

nominal cost
பெயரளவு விலை

nominal value
பெயரளவு மதிப்பு

nominate
நியமி, பெயர் குறிப்பிடு

nomination
வேட்பு மனு


logo