logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

judiciary
நீதித்துறை

judicious
ஆய்வறிவுடைய, முன்கவனமான

junior administrative grade
இள ஆட்சி நிலையர் தரம்

junior clerk
இளநிலை எழுத்தர்

junior in rank
படிநிலையில் இளையவர்

junior most
(பணியில்) மிகவும் இளவல்நிலை

junior scale
இளவல்நிலை ஊதிய விகிதம்

juniority
இளநிலை, இளவர் நிலை

jurisdiction
ஆட்சி எல்லை, அதிகார எல்லை

just
நேரிய, நேர்மையான, முறையான


logo