logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

impound
பட்டியில் அடை, சிறைப்படுத்து, பிடித்து வை, பற்றி வை

impression
1. முத்திரை, பொறிப்பு 2. கருத்துப் பதிவு 3. பதிப்பு

imprest
முன்பணம்

improper
ஒழுங்கில்லாத, தவறான

improve
மேம்படுத்து, செம்மைப்படுத்து, சீர்ப்படுத்து, வளர்ச்சியுறச்செய்

improvement
மேம்பாடு, முன்னேற்றம், வளர்ச்சி, செம்மை

improvisation
முன்னேற்பாடின்றி செய்தல்

impute
குற்றத்திற்கு ஆளாக்கு, சாட்டு, சுமத்து

in abeyance
இடைநிறுத்தப்பட்ட, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட

in cash
ரொக்கமாக


logo