logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

emblem
சின்னம், தனிக்குறி

embossing seal
புடைப்பு முத்திரை

emergency
நெருக்கடி

emergency relief
அவசரகால நிவாரணம்

emergent
1. அவசர 2. வெளிப்படுகிற

emigration
குடியேற்றம்

emolument
ஊதியம், சம்பளம்

empanelment
பட்டியலிடுதல், குழுவில் சேர்த்தல்

empathy
மாற்றார் உளமறிதல்

employ
தொழில் கொடு, வேலை கொடு, பயன்படுத்து


logo