logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

birth place
பிறப்பிடம்

birth rate
பிறப்பு விகிதம்

biweekly
இரு வாரத்திற்கு ஒருமுறை

black economy
கறுப்புப் பொருளாதாரம்

black list
தவறிழைத்தோர் பட்டியல்

black market
கள்ளச் சந்தை, கறுப்புச் சந்தை

blackmail
அச்சுறுத்திப் பணம் பறித்தல்

blame
குறைகூறு, குற்றம் சாட்டு

blank cheque
தொகை குறிப்பிடாக் காசோலை

blanket deal
1. அனைத்துக்கும் பொருந்தும் பேரம் 2. பூசி மெழுகுதல்


logo