logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

bill of exchange
மாற்று முறி

bimonthly report
இரு மாதங்களுக்கான அறிக்கை

binding
1. கட்டுதல் 2. கட்டுப்படுத்தல்

biodata
(ஒருவரது) விவரக் குறிப்பு

bipartite
இருதரப்பு

bipartite agreement
இருதரப்பு இணக்கம், இருதரப்பு உடன்பாடு

birth anniversary
பிறந்த நாள், பிறந்த ஆண்டுநிறைவு

birth certificate
பிறப்புச் சான்றிதழ்

birth control
பிறப்புக் கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாடு

birth date
பிறந்த தேதி


logo