logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

bias
ஒருதலைச் சார்பு

biased opinion
ஒருதலை சார்ந்த கருத்து

bibliography
நூல்விவர அட்டவணை, நூற்றொகை

bicameral
இரட்டை அடுக்குமுறை, ஈரவை முறை

biennial
ஈராண்டுக்கு ஒருமுறை

bifurcate
இரு கூறாக்கு

bigamy
இருதுணை மணம்

bilateral
இருதரப்புக்குரிய

bilingual
இருமொழிக்குரிய, இருமொழி

bill
1. சட்டவரைவு, மசோதா 2. விலைப்பட்டி 3. விளம்பரச் சீட்டு


logo