logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

batch
தொகுதி, பேட்ச்

batch number
தொகுதி எண்

bearer cheque
ஆள் பெயரிட்ட காசோலை

before cited
முன்குறித்த

behaviour
நடத்தை, ஒழுகலாறு, இயங்குமுறை

belief
நம்பிக்கை, கோட்பாடு

below par
சராசரி மதிப்பிற்கும் கீழான

bench
1. நீதிபதிகள் குழு, நடுவர் ஆயம் 2. நீள் இருக்கை

benchmark
அளவை மட்டக்குறி, இலக்குக் குறி

beneficial
நலம் பயக்கிற, பயனுள்ள


logo