logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

base year
தொடக்க ஆண்டு

baseless
ஆதாரமற்ற, அடிப்படையற்ற

basement
அடித்தளம், கீழ்த்தளம்

basic
அடிப்படையான

basic intelligence
அடிப்படை அறிவுத்திறம்

basic pay
அடிப்படைச் சம்பளம்/ஊதியம்

basic scale of pay
அடிப்படை ஊதிய விகிதம்

basic training
அடிப்படைப் பயிற்சி

basically
அடிப்படையாக

basis
அடிப்படை, அடிநிலை


logo