logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

banking hours
வங்கித் தொழில்நேரம்

banking transaction
வங்கிப் புழக்கம்

bankrupt
நொடித்தவர், பொருளற்ற கடனாளி

banquet
பெருவிருந்து

bar council
வழக்கறிஞர் மன்றம்

bargain
1. பேரம் 2. விலை பேசு, பேரம் பேசு

bargaining
பேரம் பேசுதல்

barren land
தரிசு நிலம், வளமற்ற நிலம்

barter
பண்டமாற்று

base
அடி, அடிப்பகுதி, அடிப்படை


logo