logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

bank account
வங்கிக் கணக்கு

bank balance
வங்கி இருப்பு

bank charges
வங்கிக் கட்டணம்

bank guarantee
வங்கி உத்தரவாதம், வங்கிப் பிணை

bank holiday
வங்கி விடுமுறை

bank rate
வங்கி விகிதம்

bank reconciliation
வங்கிக்கணக்கு சரிபார்ப்பு

bank security
வங்கிப் பிணையம், வங்கிப் பாதுகாப்பு

bank statement
வங்கி அறிக்கை

banking facility
வங்கி வசதி


logo