logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

balance
1. மீதி நிலுவை, இருப்பு 2. நிறை கோல்

balance brought down
கீழ் கொணரப்பட்ட இருப்பு

balance brought forward
முன்பக்கப்படி இருப்பு

balance sheet
இருப்பு நிலைக்குறிப்பு, ஐந்தொகைக் குறிப்பு

balanced budget
சமநிலை வரவு-செலவுத் திட்டம்

ballot
வாக்குச் சீட்டு

ballot box
வாக்குப் பெட்டி

ballot paper
வாக்குச் சீட்டு

ban
1. தடு 2. தடை

bank
1. வங்கி 2. கரை


logo