logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

backward classes
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர்

backward tribe
பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்

bad bargain
நட்டப் பேரம்

bad behaviour
தீய நடத்தை, தீய ஒழுக்கம்

bad character
தீய பண்பு, தீய நடத்தை உள்ளவர்

bad climate allowance
குளிர்கால தட்பவெப்பப் படித்தொகை, மோசமான தட்பவெப்பப் படித்தொகை

bad conduct
மோசமான நடத்தை, மோசமான போக்கு

bad debt
வாராக் கடன்

baggage
மூட்டை முடிச்சு

bail
பிணையம், பிணை, ஜாமீன்


logo