logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

office of profit
ஊதியமுள்ள அலுவல்

official
1. அலுவல் பற்றிய 2. அலுவலர்

official duty
அலுவல்முறைப் பணி

official language
அலுவல் மொழி

official report
அலுவல்முறை அறிக்கை

official version
அதிகாரபூர்வ வடிவம்

officialdom
அலுவல்முறை சார்ந்த

officialese
அலுவலக மொழிசார்ந்த

officially
அலுவல்முறையாக

officiating
பதவிப் பொறுப்பாற்றுதல்


logo