logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

electorate
வாக்காளர் தொகுதி, தேர்தல் தொகுதி

electrification
மின்வசதி செய்தல்

electronic media
மின்னணு ஊடகம்

elementary
அடிப்படையான, தொடக்க

eligibility
தகுதியுடைமை, தகமை

eligibility test
தகுதிகாண் தேர்வு

elimination
நீக்கம், அகற்றல்

eloquence
சொற்றிறம், பேச்சுத்திறன்

embarrass
வெட்கமுறச்செய், குழப்பு, தொல்லை கொடு

embezzlement
கையாடல்


logo