logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

award
1. தீர்ப்பு 2. பரிசு, விருது 3. வழங்கல்

awarding authority
வழங்கும் அதிகாரி, முடிவெடுக்கும் அதிகாரமுடைய அமைப்பு

awareness
விழிப்புநிலை, அறிநிலை

B

back log
தேக்கம், நிலுவை

back out
பின்வாங்கல்

back reference
பின்னுள்ள ஆதாரம், பார்வைக் குறிப்பு

back up
காப்பு ஏற்பாடு, காப்புச் செய்

backdated
பின் தேதியிட்ட

background
பின்னணி, முன் வரலாறு


logo