logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

autonomy
தன்னாட்சி

auxiliary
1. துணையான, உதவியான 2. உதவியாளர்

available
கிடைக்கக்கூடிய

average
சராசரி, நிரல்

average leave
சராசரி விடுப்பு

aversion
வெறுப்பு, பகைமை

avert
காத்துக்கொள், தவிர்த்துக்கொள்

avoid
தவிர், விலக்கு

avoidance of tax
வரி தவிர்ப்பு, வரி ஏயப்பு

awaited
எதிர்பார்க்கப்படுகிறது


logo