logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

authentic
நம்பத்தகுந்த, உற்ற வழியிலான

authorised representative
அதிகாரம் பெற்ற சார்பாளர், உரிமை பெற்ற சார்பாளர்

authoritative
அதிகாரம் பெற்ற, தகுதியுடைய

authority
1. அதிகாரம், அதிகாரி, ஆணைக்குழு 2. மேற்கோள் 3. அடிப்படை

authority letter
அதிகாரமளிக்கும் கடிதம், ஆணைமடல்

authorized
அதிகாரம் அளிக்கப்பட்ட, அதிகாரம் வழங்கப்பட்ட

authorized capital
அதிகாரமளிக்கப்பட்ட முதலீடு

automatic
தானே இயங்குகிற

autonomous
தன்னாட்சி உரிமையுடைய

autonomous body
தன்னாட்சி நிறுவனம், தன்னாட்சி அமைப்பு, தன்னாட்சி குழுமம்


logo