logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

attested copy
சான்றொப்பமிட்ட படி, சான்றொப்பமிட்ட நகல்

attitude
மனப்பான்மை, போக்கு

attractive salary
கவர்ச்சிகரமான ஊதியம்

auction
ஏலம்

auction sale
ஏல விற்பனை

auctioneer
ஏலமிடுபவர்

audience
1. அவையோர் 2. பேட்டி தருதல்

audio-visual display
ஒலி-ஒளிக் காட்சி

audio-visual publicity
ஒலி-ஒளி மூலமான விளம்பரம்

audit
1. தணிக்கை 2. தணிக்கை செய்


logo