logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

attached office
இணைக்கப்பட்ட அலுவலகம், அருகிலுள்ள அலுவலகம்

attachment
1. ஜப்தி, ஜப்தி செய்தல், பற்றுகை 2. இணைப்பு

attachment order
பற்றுகைக் கட்டளை, பற்றுகை ஆணை, ஜப்தி ஆணை

attainment
எய்துதல், மேன்மையுறுதல்

attempt
முயற்சி

attendance
வருகை

attendance register
வருகைப் பதிவேடு

attendance slip
வருகைச் சீட்டு

attention
கவனம், பார்வை

attestation
சான்றொப்பம்


logo