logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

rules of business
அலுவல் விதிகள்

ruling
1. நடுவர் தீர்ப்பு 2. ஆளுகின்ற, ஆட்சி செய்கின்ற

ruling party
ஆளும் கட்சி

rumour
வதந்தி

running staff
பணிபுரியும் பணியாளர் தொகுதி

rural development plan
ஊரக வளர்ச்சித் திட்டம்

rural upliftment
ஊரக மேம்பாடு, கிராம முன்னேற்ற முயற்சி

rustication
தற்காலிகப் பணிநீக்கம், பணியிறக்கம்


logo