logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

route
வழி, தடம்

routine
வாலாயம், வழக்கமுறை

routine note
வழக்கமுறைக் குறிப்பு

routine test
வழக்கமுறைத் தேர்வு

royalty
உரிமம், ராயல்டி

rubber stamp
இரப்பர் முத்திரை, கைப்பொறிப்பு

rude
முரட்டுத்தனமான, நயமற்ற

rule
விதி, முறைமை

ruler
1. வரை உருளை 2. ஆட்சி செய்பவர்

rules and regulations
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்


logo