logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

assessee
வரிவிதிப்புக்கு உரியவர்

assessment
1. மதிப்பீடு, வரிவிதிப்பு மதிப்பீடு

assessment year
வரிவிதிப்பு ஆண்டு

assessor
1. வரி விதிப்பவர் 2. மதிப்பிடுபவர்

assets
சொத்து, உடைமை, நிலைமுதல்

assignee
ஒப்படை பெற்றவர், உரிமை மாற்றம் பெற்றவர், ஒதுக்கீடு பெற்றவர்

assignment
1. ஒப்படைக்கப்பட்ட பணி 2. ஒப்படைத்தல்

assignor
உரிமை மாற்றுநர், ஒப்படை செய்பவர்

assistance
உதவி, துணை

associate
இணை, இணையான, கூட்டாளி


logo