logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

roadways
சாலைப் போக்குவரத்து

role
பங்கு

roll
1. பட்டியல் 2. அட்டவணை 3. சுழற்றல்

roll number
வரிசை எண், பெயர்ப்பட்டி எண்

rolling plan
மரபுத்திட்டம், சுழல் திட்டம்

roster
வேலைமுறைப் பட்டியல்

rotation
சுழற்சி, சுழல் முறை

rough
முரட்டுத்தனமான, திருத்தாத

rough copy
செப்பமற்ற படி

rounding off
முழுமையாக்கல்


logo