logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

ascending order
ஏறுவரிசை

ascertain
உறுதியாய் அறி, உறுதிப்படுத்து

aspect
1. அம்சம் 2. பார்வை, தன்மை

aspersion
பழி தூற்றுதல், அவதூறு

assassination
படுகொலை

assault
வலிந்து தாக்குதல்

assemble
1. ஒன்று கூடுதல், திரளுதல் 2. கூட்டு, திரட்டு, ஒன்று சேர் 3. பொருத்து

assembly
பேரவை, மன்றம்

assent
ஒப்புதல், இசைவு

assert
உறுதியாகக் கூறு, நிலைநாட்டு


logo