logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

reward
பரிசு, வெகுமதி

reward scheme
பரிசுத் திட்டம்

right
1. உரிமை 2. சரியான

rightful claimant
உரிமைமிகு கோரிக்கையாளர், உரிமையுள்ளவர்

rigid
1. விறைப்பான, கட்டுறுதியான 2. விட்டுக் கொடுக்காத

riot
கலகம்

risk
இடையூறு, இன்னல்

risk purchase
இடர்ப்பாடுடைய கொள்முதல்

rival
எதிராள், போட்டியாளர்

road mileage
சாலைப் பயண மைல் ஆற்றல்


logo