logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

arrangement
ஏற்பாடு

arrear
நிலுவை

arrear statement
நிலுவை அறிக்கை

arrival report
வருகைத் தகவல் அறிவிப்பு

arrogance
இறுமாப்பு, அகந்தை

arsenal
படைக் கொட்டில், ஆயுதக் கிடங்கு

article
1. பொருள், பண்டம், சரக்கு 2. கட்டுரை 3. பிரிவுக்கூறு

articles
1. விதிமுறைகள் 2. பொருள்கள்

articles of association
சங்க அமைப்பு விதிகள்

as is where is
உள்ளது உள்ளபடியே


logo