logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

ratification
பின் ஏற்பு, ஏற்பளித்தல்

rating
விலைமதிப்பிடல்

ratio
விகிதம்

ration
பங்கீடு

ration allowance
பங்கீட்டுப் படி

rational
பகுத்தறிவுள்ள

rationalization
பகுத்தறிதல்

raw material
மூலப் பொருள்

raw product
உற்பத்தி நிலையில் உள்ள பொருள்

re-employment
மறு வேலைவாய்ப்பு


logo