logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

occupation
1. வாழ்க்கைத் தொழில் 2. குடியிருக்கை

occupy
அகப்படுத்து, குடியிரு, பதவி அல்லது இடத்தைப் பிடி

octroi duty
நகர சுங்கத்தீர்வை, வெளிமாநில வரி

off day
ஓய்வு நாள்

off duty
அலுவல்முறை ஓய்வு

off the record
ஆதாரமாய்க் கொள்ளக்கூடாத(சொல்)

offensive
குற்றமுள்ள

offer
1. விருப்பறிவிப்பு 2. இசைவு தெரிவி 3. கொடு

offer of appointment
வேலைநியமன வழங்கல்

office
அலுவலகம், பதவி


logo