logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

joint
இணை, இணைப்பு, கூட்டான

joint account
கூட்டுக் கணக்கு

joint cadre
இணையான பிரிவு, இணையான நிலை

joint committee
கூட்டுக் குழு

joint consultative committee
கூட்டுக் கலந்தாய்வுக் குழு

joint family
கூட்டுக் குடும்பம்

joint ownership
கூட்டு உடைமையுரிமை

joint responsibility
கூட்டுப் பொறுப்பு

joint venture
கூட்டுத் துணிகர முயற்சி

jointly
கூட்டாக


logo