logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

effects
விளைவுகள்

efficacy
பலாபலன், உச்சவினை

efficiency
திறப்பாடு, திறமை

efficient
திறமையான, ஆற்றல் மிக்க

ejectment
அப்புறப்படுத்தல், வெளியேற்றம்

elaborate
1. விரிவான 2. விரிவுபடுத்து, விரித்துரை

elapse
கடந்து விடுகை, கழிந்துவிடு

elected representative
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி

election
தேர்தல்

electoral college
வாக்காளர் குழு


logo