logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Campaign
செயற்பாடு
अभियान

Campaign Antifly
ஈ ஒழிப்புச்செயற்பாடு
प्रतिमक्षिका अभियान

Canal
கால்வாய்
नलिका / नाल

Canal Alimentary
உணவுப்பாதை
पोषण नाल

Canal Anal
ஆசனக்குழாய் / எருவாய்க்குழாய்
गुदनाल

Canal Auditory
கேள்குழல்
श्रवणनाल

Canal Birth
பிறப்புப்பாதை
जननमार्ग

Canal Cervical
கருப்பை கழுத்துக்குழல்
गर्भाश्य ग्रीवा / नलिका

Canal Femoral
தொடைக்கால்வாய் / கவட்டுக்கால்வாய்
और्वी नलिका

Canal Inguinal
அரைக்குழல்
वंक्षण नलिका


logo