logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

revised budget
திருத்தப்பட்ட வரவு-செலவுப் பட்டியல்

revised estimate
திருத்தப்பட்ட மதிப்பீடு

revised rules
திருத்தப்பட்ட விதிகள்

revision
சீராய்வு

revision of pay scale
சம்பள ஏற்றமுறையை மாற்றியமைத்தல்

revival
மீட்டுயிர்ப்பு, புத்தாக்கம், புத்துயிரளிப்பு

revocation
தன்முடிவு மாற்றல்

revoke
மாற்று, தள்ளுபடி செய், திரும்பப் பெறு, நீக்கு

revolution
1. புரட்சி 2. சுழற்சி

revolving fund
சுழற்சி நிதி


logo