logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

revaluation
மறு மதிப்பீடு

revenue
வருவாய்

revenue expenditure
வருவாய்ச் செலவினம்

revenue stamp
வரி வில்லை

reverse
1. பின்புறம் 2. பின்புறமாக 3. முடிவை மாற்று

reverted
முன்னிருந்த பணிக்கு இறக்குதல், ஆண்டு மாற்றல்

review
1. மதிப்புரை, ஆய்வு 2. மறு ஆய்வு

review board
மறு ஆய்வுக் குழு

revise
திருத்திய, சீராய்வு செய்த

revised agenda
திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல்


logo