logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

approach
1. அணுகு 2. அணுகுமுறை, காணுமுறை

appropriate
உரிய, பொருத்தமான

appropriate action
உரிய நடவடிக்கை

appropriate head
உரிய தலைப்பு, உரிய பிரிவு

appropriation
ஒதுக்கீடு, நிதி ஒதுக்கம்

approval
ஏற்பு, ஒப்புதல்

approximate
ஏறத்தாழ

aptitude test
உளச்சார்புத் தேர்வு, தகுதித் தேர்வு

arbitrary
விதிக் கட்டின்றி, தன்னிச்சையான

arbitrate
தீர்ப்பளி


logo