logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

retirement benefits
ஓய்வுகால நன்மைகள், ஓய்வுகாலப் பயன்கள்

retiring age
ஓய்வு பெறும் வயது

retiring pension
ஓய்வுக்காலத்திய ஊதியம்

retrenched staff
குறைக்கப்பட்ட பணியாளர்

retrenchment
ஆட்குறைப்பு

retroactive pay
கடந்த கால ஊதியம்

return
1. திரும்புகை 2. பயன் 3. விவர அறிக்கை

return journey
திரும்புகை பயணம்

return of post
மறு அஞ்சலில்

revalidation
மீண்டும் செல்லுபடியாக்கம்


logo