logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

appointing authority
நியமன அதிகாரி, அதிகார ஆயம்

appointment
நியமனம், பணியில் அமர்த்தல்

appointment letter
நியமனக் கடிதம்

Appointments Committee of the Cabinet
அமைச்சரவை நியமனக் குழு

apportionment of wages
ஊதியப் பங்கீடு

appraisal
மதிப்பிடுதல்

appraiser
மதிப்பீட்டாளர்

appreciation
பாராட்டுதல், மதித்தல்

apprehension
1. பிடுபடுதல் 2. கைது செய்யப்படுதல் 3. அச்சம், எண்ணம்

apprentice
தொழில் பழகுநர்


logo