logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

restricted leave
வரம்புக்குட்பட்ட விடுப்பு, கட்டுடைச் சிறப்பு விடுப்பு

restriction
வரையறை, தடைக்கட்டு

result oriented work
பலன்தரும் பணி, பயன்மிக்க பணி

resume
1. சுருக்கம், சாரம் 2. மீண்டும் தொடங்கு

resummon
மறுபடி அழைப்பாணை அனுப்பு, மறு அழைப்பாணை

resumption
திரும்பக் கைக்கொள்ளல்

retain
அமர்த்து, விடாமல் கைக்கொள், தக்கவைத்துக்கொள்

retention price
ஆள் அமர்த்திய கூலி

retired
ஓய்வுபெற்ற

retirement
(பணி) ஓய்வு


logo